Pirandai | Hadjod | Nalleru is an amazing herb that has wonderful health benefits. Pirandai helps reduce knee pain and back pain and is very good for improving bone health. It also helps heal fractures fast and is very good for arthritic patients.
மருத்துவ பயன்கள்
- சுறுசுறுப்பு
- தொற்று நோய்கள்
- பல் நோய்கள்
- வாயு கோளாறுகள்
- உடைந்த எலும்புகள் வேகமாக கூடும்.
- மாதவிடாய் சிக்கல்கள் குணமடையும்
- நீரிழிவு நோயாளிகள் இழக்கும் உடல் பலத்தை மீண்டும் தருகிறது
- கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது.
- பிரண்டையை இருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து நரம்புகள், ரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்பை கரைத்து, அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது
- சுவாச சம்பந்தமான நோய்கள்
- மூலம்