Barley is one of the most widely consumed grains. Barley is a powerhouse of essential nutrients, antioxidants, and fiber. Drinking barley water daily can help promote digestion, and weight loss, lower cholesterol levels, ease morning sickness and create a healthier heart. Barley is cheap and incredibly easy to add to your diet. Due to its high fiber content, barley can make a great alternative to more refined grains.
Benefits
தினமும் காலை பார்லி கஞ்சி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா?
சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் பார்லியும் ஒன்று. டயட் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்பிணிப் பெண்கள் என அனைவரும் பார்லியை தினமும் கூட சாப்பிடலாம்.
பார்லி உட்கொள்வதால், உடற்சக்தி அதிகரிக்கிறது.