Shipment Weight: 360 gm
அறுசுவையில் முதல் சுவை இனிப்பு. இனிப்பு என்றாலே நினைப்பு முழுவதும் தித்திக்கும் திருநெல்வேலி அல்வாதான். வற்றாத தாமிரபரணியால் வளம் பெறுகிறது திருநெல்வேலி. பொதிகை மலையில் பொதிந்துக்கிடக்கும் மூலிகை குளித்த அந்நீரால் செய்யப்பட்ட அல்வாதான் மாநகரின் புகழைப்
பெருக்குகிறது. கோதுமை, பால், சீனி மற்றும் நெய்யால் நேர்த்தியாக நேர்படுத்தப்பட்ட இந்த அல்வாவை சுவைக்காத நாவும் உள்ளதோ?