Categories
M.R.P:
750
IN STOCK
முத்துக்குளிக்கும் தூத்துக்குடியானது விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மட்டும் சிறப்பல்ல, விரும்பி சுவைக்கும் தின்பண்டங்களுக்கும் சிறப்புதான். அந்த வகையில் கோவில்பட்டி நகரம், பாகு படர்ந்த, நிலக்கடலை நிறைந்த கடித்துச் சுவைக்கும் கடலைமிட்டாய்க்குப் பெருமைச் சேர்க்கும் நகரமாக விளங்குகிறது. புரதத்தின் வரம் பெற்ற நிலக்கடலையை, நாட்டுச் சர்க்கரை பாகு என்ற பாற்கடலில் குளிக்க வைத்து, அதன் தேகம் முழுக்க ஏலக்காயின் நறுமணம் கமழச் செய்து உருவம் தரும் இயந்திரத்தில் நல் உருவம் பெறச் செய்து நம்மூர் மட்டுமல்லாமல் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகும் கடலைமிட்டாயை கடித்துண்டு மகிழ்வோம்.
750
5 (1)
Sold by AKR HEALTIY FOODS .