Koothanallur damrut/ dhamrood. தனக்கென தனிப் பாரம்பரியம் கொண்ட ஊர் கூத்தாநல்லூர், அவ் ஊரில் அக்காலத்தில் இருந்தே வீட்டுப் பணியாரம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பலகாரம், ரவை முட்டை, பால்திரட்டு , ஜீனி , நெய், முந்திரி சேர்த்துச் செய்யபடும் பலகாரம் இது நாளடைவில் இது தம்ரூட் ஆக அனைவராலும் ரூசி பார்க்க படுகிறது. இது மொஹல் உணவை வகையைச் சேர்ந்த வீட்டுப் பணியாரம். கூத்தாநல்லூர் தம்ரூட் நமது நாட்டில் மட்டுமல்லாது வெளி நாட்டிலும் புகழ் பெற்று விளங்குகிறது .