Homemade amla pick from Sri Laskhmi foods. உண்ட உணவு எளிதில் செரிமானமாவதற்கு ஊறுகாயை உணவு உண்ணும்போது நாம் எடுத்துக்கொள்கிறோம். இந்த உணவுமுறை பழக்கம் தமிழர்களிடையே பழங்காலம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அதிலும் அதியமான் ஒளவையாருக்குக் கொடுத்த, ஆயுள் அதிகம் கொடுக்கும், நெல்லிக்காயில் செய்த ஊறுகாயில் வைட்டமின்-சி அதிகம் உள்ளது. பார்த்தாலே எச்சில் ஊறும் நெல்லிக்காய் ஊறுகாயை நாம் நாள்தோறும் அறுசுவையில் ஒரு சுவையாக்கிக் கொள்வோம்.