Sattur Kara Sevu / Kara Sevu is a seasoned and crispy snack that harmonizes well with a cup of coffee or tea. Sattur is a town in Virudhunagar district in the Indian state of Tamil Nadu. The availability of this snack is widespread across several Indian states but Sattur MS Shanmuganadar Mittai Kadai Sevu is famous.
விருதுநகருக்குப் பெருமை சேர்த்த கர்மவீரர் காமராஜரையும் தன் சுவையால் கவர்ந்த சாத்தூர் காரச்சேவானது ஆறு தலைமுறையாக காரம் குறையாமல் மக்களின் நாவோடு நகராமல் நிற்கிறது. இக்காரச்சேவில் கடலைமாவோடு மிளகும் மிணுங்கும், பூண்டும் புன்னகைக்கும், பெருங்காயமும் பொறிந்துக்கிடக்கும். சுவைத்து மகிழ்வோம் காரசேவின் காரசாரத்தோடு.