நம் தமிழர்கள் இயற்கையான உணவுப் பொருட்களையே உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தினர். அந்த வகையில் மஞ்சள் அதிக மகத்துவம் நிறைந்தது. ஆசியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மஞ்சள் மருத்துவத்தில் முக்கியமான இடத்தை ஆக்கிரமித்துள்ளது. சமையலுக்கு நிறமூட்டியாகப் பயன்படுத்தப்படும் மஞ்சள் கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. மேலும் நமது ஊர் பெண்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே குளிக்கும் போது மஞ்சளை உபயோகப்படுத்தினர். சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற மருத்துவத் துறையில் முக்கியப் பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது.
Wild Turmeric helps in removing facial hair and pimplemarks, wh