‘குமரி கண்ட பெண்ணுக்குக் குமரி கொடு’ என்ற தமிழ் இலக்கிய வரிகள் கற்றாழையின் மகத்துவத்தைப் பாடுகிறது. குமரி என அழைக்கப்படும் கற்றாழையை வயதுக்கு வந்த பெண்களுக்கு சாப்பிடக் கொடுக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. உடலின் வெப்பத்தைத் தணிக்கும் கற்றாழையின் ஜெல்லில் பனங்கற்பண்டு கலந்து சாப்பிடுவர். கற்றாழையின் ஜெல்லானது சிறந்த ஒரு கிருமிநாசினி. தோலில் ஏற்படும் ஒவ்வாமையைத் தடுக்கிறது. உடலில் ஏற்படும் காயங்களையும் குணமாக்குகிறது.
100% natural, for all types of skin. No artificial colors, no added perfumes. For external use only. Keep away from fire or flame, direct sunlight. Aloe vera gel