Categories
M.R.P:
210
Price:
200
Price:
Free Shipping Anywhere In Tamilnadu
You Save:
10 ( 5%)
IN STOCK
Cash on Delivery eligible Brand Name Dharani Herbals and Shipped by Touchmytown.200
Ramcare Chemparuthi shampoo / Sembaruthi shampoo | Hibiscus shampoo applied for Anti-hair fall, Dry hair, Hair split & long silky & shiny black hair. Sembaruthi prevents premature graying of hair, is a good natural method in treating dandruff, and prevents split ends.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்களின் வெளித்தோற்ற அழகில் முக்கிய இடம் தலைமுடிக்கு உள்ளது. அதிலும் பெண்ணுக்குப் பெண்ணே பேராசைக் கொள்ளும் ஒரு அழகியல் அம்சம் தலைமுடி ஆகும். அத்தகைய முடியை வளர்த்துப் பாதுகாப்பதும் ஒரு கலையே. அந்த வகையில் தலைமுடியைப் பேணுவதற்கு இயற்கை சார்ந்த பொருட்களில் இடம் பிடிப்பது செம்பருத்தி பூ. கிராமங்களில் செம்பருத்திப் பூவையும் அதன் இலைகளையும் அரைத்து தலைக்குத் தேய்த்து ஊற வைத்துக் குளிக்கும் வழக்கம் உண்டு. இயற்கையிலே செம்பருத்திக்குச் சூட்டைக் குறைக்கும் தன்மையும், பேன் மற்றும் பொடுகை அகற்றும் தன்மையும் உள்ளது.
135
121 save 13(10%)
0 (0)
Sold by Qualfis Foodz Private Limited.
195
175 save 19(10%)
0 (0)
Sold by Qualfis Foodz Private Limited.
Some text in the modal.