காலமும் மாறிவிட்டது. கலாச்சாரமும் மாறிவிட்டது. அந்த வகையில் இன்றைய தலைமுறை சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகளும் மாறிவிட்டது. 90-களில் பிறந்த குழந்தைகளின் கையிலும் சட்டைப் பையிலும் பம்பரமும் கோலி குண்டுகளுமே இருந்தன. ஆனால் இன்றைய சிறுவர்களின் கையை அலைபேசி ஆக்கிரமித்துள்ளது. அன்றைய சிறுவர்கள் விடுமுறை நாட்களில் மைதானம் சென்றனர் விளையாடி உலாவ. ஆனால் இன்று உலாவல் மையத்திற்குச்(browsing centre) செல்கின்றனர் விளையாட. அன்றைய ஆரோக்கிய விளையாட்டுகளால் உடல் செல்களில் உயிர் பிறந்தது. ஆனால் இன்றைய ஆடம்பர விளையாட்டுகளால் உயிர் பிரிகிறது. பழமையைச் சற்றே புரட்டிப் பார்ப்போம்.
Shipment Weight: 150 gm
Pambaram is a tamil traditional game more common among village youngsters. This game is coming back with safer components and rules. Most commonly played during 90s.