Shipment Weight: 450 gm
பனங்கற்கண்டின் பயன்கள் எண்ணற்றது தினமும் பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது.தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு மற்றும் காய்ச்சல் இவற்றுக்கு நல்லது. எங்கள் AJ Naturals பனங்கற்கண்டு முதல் தரமானது, சுத்தமானது, எந்த வேதிக்கலப்பும் இல்லாதது.