Categories
M.R.P:
210
Price:
Free Shipping Anywhere In Tamilnadu
You Save:
0 ( %)
IN STOCK
210
Free Shipping Anywhere In TamilnaduGroundnut urundai is one of the traditional sweets prepared using groundnuts and jaggery. The delicious flavor of peanuts combines with the sugary sweetness creates a delicious melody in your mouth.
வளரும் குழந்தைகளுக்கு உணவில் புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தீங்கில்லா கொழுப்பு அமிலங்கள் இருப்பது அவசியமாகும். நிலக்கடலையில் அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிரம்பியிருக்கின்றன. நிலக்கடலை சார்ந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் வலிமை பெறுவதோடு சீரான வளர்ச்சியையும் அடைகிறது. மேலும் அக்குழந்தைகளின் மூளை செயல் திறனும் சிறப்படைகிறது. வயதிற்கேற்ற உடல் எடையையும் கொடுக்கிறது.
Some text in the modal.