Categories
M.R.P:
130
IN STOCK
பாரம்பரியத் தொழில் மூலம் மலைக்கோட்டை மாநகருக்கு பலம் சேர்க்கும் பலகாரமாகத் திகழ்வது திருச்சி கூடைப் பூந்தி. லட்டின் சிறிய வடிவமாக அள்ளி சாப்பிட ஏதுவாக இருக்கும் பூந்தியானது கடிப்பதற்குள் கரைந்து விடும். நெய் கலந்து செய்யப்படும் இந்தப் பூந்தியின் சுவையில் நாமும் இரண்டற கலந்து விடுவோம். பழுப்பு நிற மூங்கில் கூடையில் முகம் காட்டும், மஞ்சள் நிற மணமணக்கும் பூந்தியின் சுவையில் நம் மனமும் சற்று மயக்கம் கொள்ளும்.