Categories
M.R.P:
170
Price:
136
Price:
Free Shipping
You Save:
34 ( 20%)
IN STOCK
136
தமிழ்நாடு அரசின் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் கோபுரம். ஸ்ரீவில்லிபுத்தூருக்கே சின்னமாக திகழ்வது அந்நகரில் தயாரிக்கப்படும் பால்கோவா. தென்னகத்து கலாசாரத்துக்கும் கெட்டி பாலில் செய்த பால்கோவாக்கும் தனி பாரம்பரியம் இருக்கிறது. இனிப்பால் இன்பம் பயக்கும், பசும்பாலால் பளபளக்கும் இந்தப் பால்கோவாவை பார்த்தாலே பரவசம் உண்டாகும். பாலுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் பிணைப்பும் தனிதான். பிறந்த பின் குழந்தையின் முதல் மருந்தும் பாலாகும். இறக்கும் முன் முதியவரின் கடைசி விருந்தும் பாலாகும். இளையவர் முதல் முதியவர் வரை அனைவருக்கும் அமிழ்தமாவது இந்தப் பால்கோவா.
Palkova/Milk kova is an Indian sweet prepared by stewing milk until it decreases to about half of its initial quantity. Palkova tops the list in favourite sweet for many. Especially women and childrens are die-hard fans. It offers rich spring of calcium and vital nutrients for healthy bones and teeth. Palkova is common in India cities but Srivilliputhur is a hallmark destination of this sweet.
Some text in the modal.