Categories
M.R.P:
150
Only 10 left in Stock
முந்திரி, நெய் மற்றும் பால் பொருட்கள் கலந்து செய்யப்பட்டு, செவ்வக வடிவில் செதுக்கி வைத்தது போல் வாழை இலையில் இன்முகம் காட்டும் முடலூர் முந்திரி அல்வாவானது முடலூருக்கு பெருமை சேர்க்கிறது. சுவையின் உட்சம் என்னவென்று தெரிந்துக்கொள்ள, நாம் இதனை ஒரு முறையேனும் சுவைத்துப் பார்க்கவேண்டும்.
Grind soaked cashews with a little milk. In a pan, add the cashews and stir. Add ghee in a small quantity once you feel the cashew sticking to the vessel. Once the halwa leaves the sides of the pan, add some ghee and pour it over a greased plate. Cashew milk halwa that has been continuously refrigerated will keep for about 7 to 10 days.
398
378 save 19.9(5%)
4 (2)
Sold by SJ SWEETS.