Categories
M.R.P:
350
IN STOCK
இயல்பாகவே இனிப்பு சுவைமிக்க தேங்காய்க்கு மேலும் இனிமை சேர்த்துச் செய்யப்படும் மிட்டாய் வகை தேங்காய் பர்பி ஆகும். கடிப்பதற்கு மிருதுவான, பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமான பழுப்புநிற தேங்காய் பர்பியைத் தவறாமல் கடித்துச் சுவைப்போம்.