Categories
M.R.P:
105
IN STOCK
உண்ட உணவு எளிதில் செரிமாணமாவதற்கு ஊறுகாயை உணவு உண்ணும்போது நாம் எடுத்துக்கொள்கிறோம். இந்த உணவுமுறை பழக்கம் தமிழர்களிடையே பழங்காலம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அதிலும் அதியமான் ஒளவையாருக்குக் கொடுத்த, ஆயுள் அதிகம் கொடுக்கும், நெல்லிக்காயில் செய்த ஊறுகாயில் வைட்டமின்-சி அதிகம் உள்ளது. பார்த்தாலே எச்சில் ஊறும் நெல்லிக்காய் ஊறுகாயை நாம் நாள்தோறும் அறுசுவையில் ஒரு சுவையாக்கிக் கொள்வோம்.
Probiotics are live bacteria and yeasts that are good for you, especially your digestive system. We usually think of these as germs that cause diseases. But your body is full of bacteria, both good and bad. Probiotics are often called good or helpful bacteria because they help keep you healthy. Tradition pickles are cooked in hot oil, but the good bacterias will be vanished. Probiotic pickles are made without heating the incredients so that the good bactria stays. Delicious Gooseberry pickle brings good bacteria with vitamin C.
175
166 save 8(5%)
0 (0)
Sold by RAJA RANI PRODUCTS.