Categories
M.R.P:
175
Price:
149
You Save:
26 ( 15%)
IN STOCK
உண்ட உணவு எளிதில் செரிமானமாவதற்கு ஊறுகாயை உணவு உண்ணும்போது நாம் எடுத்துக்கொள்கிறோம். இந்த உணவுமுறை பழக்கம் தமிழர்களிடையே பழங்காலம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அதிலும் அதியமான் ஒளவையாருக்குக் கொடுத்த, ஆயுள் அதிகம் கொடுக்கும், நெல்லிக்காயில் செய்த ஊறுகாயில் வைட்டமின்-சி அதிகம் உள்ளது. பார்த்தாலே எச்சில் ஊறும் நெல்லிக்காய் ஊறுகாயை நாம் நாள்தோறும் அறுசுவையில் ஒரு சுவையாக்கிக் கொள்வோம்.
Ingredients: Amla fruit, chilly powder, garlic, salt, mustard powder, gingelly oil, lemon juice. No added artificial colours or ingredients. We use all-natural products and preservatives. Our recipes are our take on the traditional pickle. All of our pickles are hand-packed with love to ensure the highest quality product reaches our customers.
175
166 save 8(5%)
0 (0)
Sold by RAJA RANI PRODUCTS.