Categories
M.R.P:
150
IN STOCK
மகிழம்பூ முறுக்கு
* `முறுக்கிலே எத்தனை வகை படைத்தாய் இறைவா' எனக் கேட்கத் தூண்டும் பண்டம் இது. மகிழம்பூ வடிவில் பிழியப்பட்டதால் சுவை அதிகரித்திருக்கிறதா, மாவு மிக்ஸிங்கிலேயே இயல்பாக சுவை தோன்றி விட்டதா?
இந்தக் கேள்விகளுக்கு இதுவரை பதில் கண்டறியப்படவில்லை!
* கரகர மொறுமொறு வகைகளில் இந்த முறுக்கோடு போட்டிபோட பட்டர் முறுக்குக்கூட பக்கத்தில் வர முடியாது!
* குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸ், ஈவ்னிங் ஸ்நாக்ஸ், டிவி நொறுக்ஸ் என எல்லாத் தருணங்களுக்கும் ஏற்றது செட்டிநாடு முள்ளுமுறுக்கு.
* தரமான மூலப்பொருள்களைப் பயன்படுத்தி, பாரம்பர்ய முறையில் தயாரிக்கப்பட்டது.
எண்ணெய்ப் பிசுபிசுப்பு இல்லை; எளிதில் ஜீரணமாகும்.
* சீர் வரிசையில் வைக்க, விழாக்கள், விருந்துகளில் பரிமாற, அன்பளிப்பாக வழங்க ஏற்றது.
* இந்தியாவெங்கும் டோர் டெலிவரி உண்டு.
* செட்டிநாட்டின் ஒரிஜினல் மகிழம்பூ முறுக்கை உங்கள் வீட்டுக்கே வரவழைக்க க்ளிக் செய்யுங்கள்.
375
337 save 37.5(10%)
0 (0)
Sold by AKR HEALTIY FOODS .
180
162 save 18(10%)
4 (7)
Sold by Murukku Man.
100
0 (0)
Sold by ADANA WIN FOOD PRODUCTS PVT LTD.