Shop by Categories
product-view
product-view

Amuthu Nattu Chakkarai – 500gm
அமுது நாட்டு சர்க்கரை

M.R.P: 56

Inclusive of all taxes

Free shipping for orders above 750

  • Product Name                      Nattu Chakkarai
  • Brand                                     Amuthu
  • Quantity                                 500 gm
  • Shelf Life                                6 Months
  • Container Type                     Pouch
  • Food Preference                   Vegetarian
180 days from the packed date Touchmytown Delivery

IN STOCK

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by DHARANI HERBBALS and Shipped by Touchmytown.

56

Quantity:
Check pincode availability

நமது உடலில் எத்தகைய வெளிப்புற கிருமி தொற்றையும் தடுத்து நோய் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இதை வலுவூட்டும் வேலையை செய்யக்கூடியது நாட்டு சர்க்கரை. உணவுகளில் இருக்கும் பல கொழுப்பு சத்துகள் நமது ரத்தம் மற்றும் திசுக்களில் படிந்து உடல் பருமன் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகின்றன. நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products