Shop by Categories
product-view
product-view
product-view

Country Cane Sugar - 1/Kg
நாட்டுச்சர்க்கரை

M.R.P: 100
Price: 80
You Save: 20 (20%)

Inclusive of all taxes
  • Product Name:   Country sugar/Nattu sakkarai
  • Quantity:   1 kg
  • Brand:  Country sugar
  • Maximum Shelf Life:  1 year
  • Colour:  Brown
  • Container Type:  Pouch
  • Food Preference:  Vegetarian
1 years from the packed date Touchmytown Delivery

IN STOCK

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by COUNTRY SUGAR and Shipped by Touchmytown.

80

Quantity:
Check pincode availability

பொதுவாக நாம் நோயை குணப்படுத்த முயல்கிறோமே தவிர நோய் வராமல் தடுக்க முயல்வது இல்லை.  ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதற்கேற்ப நம் உடலுக்கு நாமே தீங்கினை விளைவித்துக் கொள்கிறோம்.  நாட்டுச் சர்க்கரையானது கரும்புச் சாற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.  ஆனால் நாம் நலம் பயக்கும் நாட்டுச் சர்க்கரையை பொதுவாக பயன்படுத்தாமல் சீனியையே பெரும்பாலும்  பயன்படுத்துகிறோம்.  நோய் வந்தப் பின்னரே நாட்டுச் சர்க்கரையை நாடுகிறோம்.  நாட்டுச் சர்க்கரையானது இரத்த அழுத்தத்தை அளவாக்கும்.  இரத்தசோகையை குணமாக்கும்.  வளர்சிதைமாற்றத்தை வளப்படுத்தும்.  நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.

Advantages of natural cane sugar 1. Purification of blood 2. Reduces fat 3. Avoids constipation 4. Reduces diabetes deficiency 5. Resistance from disease. Country sugar is good for health. It is totally organic and edible for human consumption without any side effects.

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products