Shop by Categories
product-view
product-view

Bamboo Rice - 500gm
மூங்கில் அரிசி

M.R.P: 260
Price: 234
You Save: 26 (10%)

Inclusive of all taxes

Free shipping for orders above 750

ஆயுளில் அதிக காலம் கொண்ட மூங்கிலிலிருந்து கிடைக்கும் பயன்கள் அதிகம். வீட்டுக்கு வேலி செய்யவும், விளையாடப் பொருட்கள் செய்யவும் ஏணி செய்து ஏறவும், ஊஞ்சல் செய்து இளைப்பாறவும் பிரம்பு செய்து அடி கொடுக்கவும், புல்லாங்குழல் செய்து இசை கொடுக்கவும் பயன்படும் மூங்கிலில் விளையும் அரிசி பழங்காலம் முதல் இன்று வரை நோய்த் தடுப்பானுக்கு இன்றியமையாத உணவுப் பொருளாக விளங்குகிறது. மூங்கிலரிசி சாதத்தைச் சாப்பிடுவதால் பெண்களின் கர்ப்பப் பை வலுவடையும்.  நார்ச்சத்துக்கும் புரதத்துக்கும் பிரதானமாக இருக்கும் மூங்கிலரிசி முதுமைக்கும், முதுகு வலிக்கும் வீணான கொழுப்பு கரைப்புக்கும் நலம் பயக்கும்.

12 months from the packed date Touchmytown Delivery

IN STOCK

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by TEA & COFFEE and Shipped by Touchmytown.

234

Quantity:
Check pincode availability

  • Product Name:  Bamboo rice
  • Quantity:  500 gm
  • Maximum Shelf Life:  1 year
  • Container Type:  Packet

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products