Shop by Categories
product-view
product-view

The Spice Club Turmeric Powder - 100gm
மஞ்சள் தூள்

M.R.P: 32
Price: 31
You Save: 1 (5%)

Inclusive of all taxes

Free shipping for orders above 750

  • Product Name:   Turmaric Powder 
  • Quantity:    100 gm
  • Brand:  Spice Club
  • Maximum Shelf Life:  6 months
  • Container Type:  Air tight Pouch
  • Food Preference:  Vegetarian
6 months from the packed date Touchmytown Delivery

Only 10 left in Stock

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by Qualfis Foodz Private Limited and Shipped by Touchmytown.

31

Quantity:
Check pincode availability

நம் தமிழர்கள் இயற்கையான உணவுப் பொருட்களையே உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.  அந்த வகையில் மஞ்சள் அதிக மகத்துவம் நிறைந்தது.  ஆசியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மஞ்சள் மருத்துவத்தில் முக்கியமான இடத்தை ஆக்கிரமித்துள்ளது. சமையலுக்கு நிறமூட்டியாகப் பயன்படுத்தப்படும் மஞ்சள் கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.  மேலும் நமது ஊர் பெண்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே குளிக்கும் போது மஞ்சளை உபயோகப்படுத்தினர்.  சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற மருத்துவத் துறையில் முக்கியப் பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது.

 

100% natural & pure, Used to prepare veg and non veg

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products