Shop by Categories
product-view
product-view
product-view

Suga Diet Natural Foods Vada Curry Masala With Gravy Masala - 200gm
வட கறி மசாலா

M.R.P: 88

Inclusive of all taxes

Free shipping for orders above 750

  • Product name:  Vada curry masala with gravy masala
  • Brand:  Suga diet natural foods
  • Weight:  200 gm
  • Maximum Shelf Life:   5 months
  • Container Type:  Air tight pouch 
  • Food Preference:  Vegetarian
  • Ingredients Bengal gram, gram dal, Fennal seeds, salt, poppy seeds, Cloves, pepper cinnamon, Caramon, Chilli, dhaniya, turmeric.
5 months from the packed date Touchmytown Delivery

IN STOCK

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by Sugadietnturalfoods and Shipped by Touchmytown.

88

Quantity:
Check pincode availability

செய்முறை 1. சுகா டயட் வட கறி மசாலாவை தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 கப் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற விட்டு இட்லி தட்டில் வைத்து நீராவியில் வேக விட்டு உதிர்க்கவும். 2. சூடான எண்ணெய் 50ml விட்டு நறுக்கிய வெங்காயம் 1 கப், தக்காளி 1 கப், பச்சை மிளகாய் 4 சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான தண்ணீர் விட்டு சுகா டய ட் வடகறி கிரேவி மசாலா 50 கிராம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் உதிர்த்து வைத்த கறியை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். 1/2 மணி நேரத்தில் சுவையான வடகறி குழம்பு ரெடி! எண்ணெயில் பொரித்து வடைகளாகவும் செய்யலாம்.

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products