Shop by Categories
product-view
product-view

Keelakarai Thothal Halwa
கீழக்கரை தொதல் ஹல்வா

M.R.P: 90

Inclusive of all taxes

Free shipping for orders above 750 - Within TN

  • Brand:   Gogo
  • Product Name:   Keelakarai Thothal Halwa
  • Maximum Shelf Life:   10 Days
  • Container Type:    Pouch
  • Origin:    Ramanathapuram
10 days from the packed date Touchmytown Delivery

IN STOCK

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by GOGO PRODUCTS and Shipped by Touchmytown.

90

Quantity:
Check pincode availability

இராமநாதபுரமும் இலங்கையும் கடலால் மட்டும் இணைக்கப்படவில்லை ‘தொதல் அல்வா’ என்ற  திண்பண்டத்தாலும் பிணைக்கப்பட்டிருக்கிறது.  இதன் பூர்விகம் கொழும்பு என்றாலும் பூச்சுடும் பெண்களால் கீழக்கரை இஸ்லாமியர்களின் சமையலறையில் இது பிரபலமாகியது.  பாத்திரத்தில் பதபடுத்தப்பட்ட தேங்காய்ப்பால், பச்சரிசி மற்றும் கருப்பட்டியாலான அல்வாவின் கலவையில் முந்திரியும் முகம் காட்டும்.  ஏலக்காயின் வாசமும் வசப்படும். 

Average user rating

4.5/ 5

Rating breakdown

5
1
4
1
3
0
2
0
1
0

Ameen
Tasty
Vinoja
I had Keelakarai Raaviyath Thothal Halwa before which was so soft which melts eaten . This is so Same taste ,taste is good but packing is little bit disappointment

Related Products