Shop by Categories
product-view
product-view
product-view

Udangudi Special Palm Jaggery - 1/kg
உடன்குடி சிறப்பு பனை கருப்பட்டி

M.R.P: 390

Inclusive of all taxes

Free shipping for orders above 750 - Within TN

  • Brand:   Ekgaon
  • Product Name:  Palm Jaggery
  • Crop Variety:  Plam Tree 
  • Weight:   1 kg
  • Container Type:   Pouch
  • Maximum Shelf Life:   12 Months
1 years from the packed date Touchmytown Delivery

IN STOCK

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by AKSHAYA TRADERS and Shipped by Touchmytown.

390

Quantity:
Check pincode availability

Health Benefits: Boosts energy levels, Natural unbleached sweetener, Rich source of minerals, Rich In nutrients, Energy booster, 100% natural palm jaggery, Relieves constipation, Helps In weight loss

உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பது முதுமொழி. துரித உணவுகளால் நம் பாரம்பரியம் தூரச் செல்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு கருப்பட்டி என்றால் ஏதோ ஒரு ஊரின் பெயர் என்றே தோன்றுகிறது.  கற்பக விருட்சத்தின் கடைக்குட்டி இந்தக் கருப்பட்டி பனைமரத்தின் பதநீரிலிருந்து எடுக்கப்படும் ஒரு மதிப்புக்கூட்டுப்பொருள்.  இக்கருப்பட்டிக்கு  உடன்குடியே உருப்படி. சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் கருப்பட்டி தென்னக கிராம மக்களின் மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது.  இது வெள்ளைச் சர்க்கரைக்கு மட்டும் மாற்றல்ல, சர்க்கரை நோய்க்கும் மாற்றுதான்.

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products