Shop by Categories

Madurai Maligai Poo - 500gm
மதுரை மல்லிகை பூ

product-view
product-view
product-view

Madurai Maligai Poo - 500gm
மதுரை மல்லிகை பூ

M.R.P: 1500

Inclusive of all taxes

Free shipping for orders above Rs.750 - Within Tamil Nadu.

  • மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் கோவிலும் மணம் மயக்கும் மல்லிகையும் தான்.
  • பிரசித்தி பெற்ற மதுரை மல்லிகைப்பூக்கள் வெளிநாடுகளுக்குக் கூட ஏற்றுமதியாகிறது.
  • இந்த பூவுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
Best Before 3 Days From Packaging Touchmytown Delivery

IN STOCK

Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by SHINE ASSOCIATES and Shipped by Touchmytown.

1500

Quantity:
Check pincode availability

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமை சங்க நூல்களில் பரந்து கிடக்கிறது.  அம்மதுரைக்குப் பெருமைச் சேர்க்க மீனாட்சி அம்மனோடு மணம் கமழும் மல்லிகையைப்பற்றியும் பரிபாடல், மதுரைக்காஞ்சி மற்றும் குறிஞ்சிப்பாட்டில் பறைசாற்றப்பட்டிருக்கிறது. ஜாஸ்மினியம்(JASMINIUM) என்ற அறிவியல் பெயர் கொண்ட இம்மல்லியானது விளையும் இடங்கள் பலவாயினும் மதுரை மல்லிக்கு தனி இடம் தான்.  பத்து நாட்களுக்கு ஒருமுறை அறுவடையாகும் இம்மல்லிகையை சூடிக்கொள்ள மதுரை பூ மார்கெட் எங்கும் பூத்துக்குலுங்கும் மக்கள் வெள்ளத்தால்.  தமிழால் தலைதூக்கும் மதுரை மாநகர் இம்மல்லியின் மணத்தால் மல்லி மாநகராக விளங்குகிறது.

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products