Shop by Categories

Traditional Manapparai Murukku
மணப்பாறை முறுக்கு

product-view
product-view
product-view

Traditional Manapparai Murukku
மணப்பாறை முறுக்கு

M.R.P: 55

Inclusive of all taxes

Free shipping for orders above Rs.750 - Within Tamil Nadu

மலைக்கோட்டையின் புகழ் பாடும் மாநகர் திருச்சியில் மணம் கமழும் முறுக்கின் தலைநகராக விளங்குவது மணப்பாறை.  அரிசி மாவில் சீரகம், எள், உப்பு கலந்து தாவர எண்ணெய்யிலே முறுக முறுக வறுத்தெடுக்கப்படும் இச்சுழல் வடிவ முருக்கானது இதன் சுவை என்ற சுழலில் நம் மனதை சிக்க வைக்கும். மணப்பாறையில் குடிசைத் தொழில்களில் முக்கியத் தொழிலாக இருக்கும் இம்முறுக்கு பாலகர் முதல் பாட்டி வரை பட்டிதொட்டி முதல் பங்களா வரை அனைவருக்கும் தேநீர் இடைவெளியில் இன்றியமையாததாக இருக்கிறது.

30 Days from the packed date Touchmytown Delivery

IN STOCK

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by SREEJITH ENTERPRISES and Shipped by Touchmytown.

55

Quantity:
Check pincode availability

  • Brand:   Sreejith
  • Product Name:   Manapparai Murukku  
  • Maximum Shelf Life:   30 days
  • Container Type:  Pouch        
  • Food Preference:  Vegetarian
  • Ingredients:  Rice flour, melted butter, omam, black sesame seeds, asafoetida & cooking oil

 

Average user rating

2.5/ 5

Rating breakdown

5
0
4
0
3
1
2
1
1
0

Related Products