Shop by Categories
product-view

Attayampatti Kai Murukku - 250gm
ஆட்டையாம்பட்டி கை முருக்கு

M.R.P: 110
Price: 99
You Save: 11 (10%)

Inclusive of all taxes

Weight 250 gm

  • Brand:   Soul
  • Product Name:   Murukku
  • Weight:    250 gm
  • Maximum Shelf Life:    90 days
  • Container Type:   Pouch          
  • Food Preference:  Vegetarian
90 days from the packed date Touchmytown Delivery

IN STOCK

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by TEA & COFFEE and Shipped by Touchmytown.

99

Quantity:
Check pincode availability

சேலம் என்றவுடன் நினைவுக்கு வருவது உருக்காலை.  மேலும் இந்நகருக்கு செருக்குச் சேர்ப்பது இங்குள்ள ஆட்டையாம்பட்டி கைசுற்று முருக்கு.  அரிசி மாவில் சீரகம், எள், உப்பு கலந்து தாவர எண்ணெய்யிலே முறுக முறுக வறுத்தெடுக்கப்படும் இச்சுழல் வடிவ முருக்கின் சுவை என்ற சுழலில் நம் மனதும் சிக்கிக் கொள்ளும்.  ஆட்டையாம்பட்டி குடிசைத் தொழில்களில் முக்கியத் தொழிலாக இருக்கும் இம்முறுக்கு பாலகர் முதல் பாட்டி வரை பட்டிதொட்டி முதல் பங்களா வரை அனைவருக்கும் தேநீர் இடைவெளியில் இன்றியமையாததாக இருக்கிறது.

 

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products