Shop by Categories
product-view
product-view
product-view
product-view
product-view
product-view

Ekgaon Traditional Millet (Thinai, Foxtail) – 1/kg
திணை

M.R.P: 139

Inclusive of all taxes
  • Brand:   Ekgaon
  • Product Name:   Traditional Millet (Thinai,Foxtail)
  • Weight:   1 kg
  • Container Type:   Pouch
  • Maximum Shelf Life:   6 Months
  • Place of Origin:  Ariyalur, TN
6 months from the packed date Touchmytown Delivery

IN STOCK

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by Ekgaon and Shipped by Touchmytown.

139

Quantity:
Check pincode availability

இரும்பு சத்தின் அளவு, மற்ற தானியங்களை விட, குறிப்பாக, அரிசி, கோதுமை, ராகியை விட, திணையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. கால்சியத்தின் அளவும், மற்ற தானியங்களை விட அதிகமாக உள்ளது. இதை, களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர். மாவாக அரைத்து,  சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சி அடைந்தவர்களுக்கு கொடுக்கும் வழக்கம், இன்றும் இருந்து வருகிறது. உடலை வலுவாக்கி, சிறுநீர் பெருக்கும் தன்மையும் உண்டு. வாயு நோயையும், கபத்தையும் போக்கவல்லது. பசியை உண்டாக்கும் குணம் கொண்டது. திணையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது. 

 

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products