Shop by Categories

Shripoorna Banana Fibre Chappal
வாழைநார் பாதரட்சை

product-view
product-view

Shripoorna Banana Fibre Chappal
வாழைநார் பாதரட்சை

M.R.P: 1200

Inclusive of all taxes

Free shipping for orders above Rs.750 - Within Tamil Nadu

  • Carefully Crafted Designs With Banana Fiber 
  • Durable & Washable,
  • Very Unique & Premium Product
Touchmytown Delivery

IN STOCK

Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by KP ENTERPRISE and Shipped by Touchmytown.

1200

Quantity:
Check pincode availability

பெண்மைக்கு இலக்கணம் மென்மை. பெண்களின் பாதங்களோ மென்மையிலும் மென்மை.  இயற்கை கொடுத்த பசுமையான பாதங்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ள நம்மால் மாத்திரமே முடியும். வாழை நாரால் செய்த செருப்பானது பெண்களின் அழகான நடைக்கு எடுப்பானது. மென்மையான பாதங்களுக்கு மிருதுவானது.  நீடித்து உழைக்கும் திறனும், கழுவிப் பயன்படுத்தக்கூடிய தன்மையும் பெற்ற வாழைநார் பாதரட்சைகளை அணிந்து நம் பாதங்களைப் பாதுகாப்போம்.

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products