v
Shop by Categories

Ran Pure Natural Forest Honey - 1/kg
தூய வன தேன் - 1/kg

product-view
product-view
product-view
product-view

Ran Pure Natural Forest Honey - 1/kg
தூய வன தேன் - 1/kg

M.R.P: 480
Price: 456
You Save: 24 (5%)

Inclusive of all taxes

Free shipping for orders above Rs.750 - Within Tamil Nadu

  • Product name:   Pure Forest Honey
  • Brand:  Ran
  • Weight:   1 kg
  • Maximum Shelf Life:   12 months
  • Container Type:  Bottle 
  • Food Preference:  Vegetarian
1 years from the packed date Touchmytown Delivery

Only 6 left in Stock

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by RAN EXPORTS AND FOOD PRODUCTS and Shipped by Touchmytown.

456

Quantity:
Check pincode availability

இயல்பாகவே இனிமை என்பதற்கு உவமையாகத் தேனைக் குறிப்பிடுவர். ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பதேன் வந்து பாயிது காதினிலே’ என்று தமிழின் இனிமைக்குத் தேனைக் குறிப்பிட்டார் பாரதியார்.  ‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேரும் சிலப்பதிகார மதை’ என தமிழர்களின் குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தின் பெருமைக்குத் தேனை ஒப்பிட்டனர்.  ‘ஆயிரம் தச்சர்கள் கூடி உருவாக்கும் மண்டபம்’ என்பதற்கு உவவைத் தேன் கூடு ஆகும்.  இது இரும்புச் சத்தின் இருப்பிடம், நினைவாற்றலின் நிரூபணம், புரதத்தின் பிரதானம், வைட்டமின்களின் வற்றாத குளம், கருவுறுதலுக்கு கற்பக விருட்சம் எனத் தேனின் பயனும் நீண்டு கொண்டேச் செல்கிறது. தேனூற நெஞ்சில் சுவையூறும்.

Helps in weight management, aids digestion and promotes fitness. Provides energy and strengthens immunity. Pure honey contains natural minerals. Can be consumed as a daily substitute for sugar. RAN Exports and Food Products, Bees produce honey from the sugary secretions of plants (floral nectar) or from secretions of other insects (such as honeydew), by regurgitation, enzymatic activity, and water evaporation.

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products