Shop by Categories
product-view
product-view

Marutham Himalayan Rock Salt Powder - 500gm
மருதம் இமாலய ராக் உப்பு தூள்

M.R.P: 70

Inclusive of all taxes

Free shipping for orders above 750

  • Brand:    Marutham  
  • Product Name:    Himalayan Rock Salt Powder
  • Quantity:    500 gm
  • Container Type:    Pouch
  • Shelf Life:    12 Months
1 years from the packed date Touchmytown Delivery

Only 7 left in Stock

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by Marutham Cold Pressed oils and Shipped by Touchmytown.

70

Quantity:
Check pincode availability

பொதுவாகச் சுவை இல்லாத உணவை உப்பு சப்பு இல்லை என்று கூறுவர்.  அந்த வகையில் உவர்ப்பு சுவை உணவின் சமச்சீருக்கு மட்டுமல்லாமல் உடலுக்குத் தேவையான கனிம சத்துக்களுக்கும் இன்றியமையாததாக இருக்கிறது.  நாம் கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உப்பையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.  இமய மலை பனி நிறைந்த பாறைகளாலும் மட்டுமல்ல கனிமங்கள் நிறைந்த உப்பு பாறைகளும் உள்ளன.  இளம் மடிப்பு மலையான இமய மலை பாறைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இளஞ்சிவப்பு  நிறமுள்ள உப்பானது நீர்ச் சத்துக்களின் நிரூபணம். கனிம சத்துக்களின் சங்கமம். 

 

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products