Shop by Categories

Organic Jaggery Millet Cookies - 150gm
சிறுதானிய பிஸ்கட்

product-view
product-view

Organic Jaggery Millet Cookies - 150gm
சிறுதானிய பிஸ்கட்

M.R.P: 55
Price: 50
You Save: 5 (10%)

Inclusive of all taxes

Free shipping for orders above Rs.750 - Within Tamil Nadu

  • Brand:    VK Agro
  • Product Name:   Jaggery Millet Cookies
  • Quantity:   150 gm
  • Type:    Organic
  • Maximum Shelf Life:   2 Months
  • Container Type:   Plastic Container
2 months from the packed date Touchmytown Delivery

Only 0 left in Stock

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by vk agro and Shipped by Touchmytown.

50

OUT Of Stock

சிறுதானியங்களில் உள்ள லிகனின் என்ற பொருள் மருத்துவ குணம் உடையது. ஒரு கப் சிறுதானிய உணவு ஒரு நபருக்கு ஒருநாளைக்கு தேவையான 24 சதவிகிதம் பாஸ்பரஸ் தேவையை பூர்த்தி செய்கிறது. சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் என்ற தாது உப்பு எலும்பு நோய்களும், இருதய நோய்களும் வராமல் பாதுகாக்க வல்லது. சிறுதானியம் குறிப்பாக குடல் சுத்தப்படுவதற்கு அது மிகவும் உதவுகிறது. இது பலவிதமான புற்று நொயை குறைக்க உதவுகிறது. தினமும் ஒரு வேளையாவது சிறுதானிய உணவை உட்கொள்வதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை, இருதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக்கலாம். குழந்தைகளுக்கு சிறுதானிய உணவு கொடுப்பதால் ஆஸ்துமா, தும்மல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படுகிறது. சிறுதானியங்களில் உள்ள நார்ச்சத்து மார்பக புற்று நோய் உள்ளவர்களுக்கு சிறந்தது. சிறுதானியத்தில் உள்ள பாஸ்பரஸ் உடலின் செல்களை உறுதிப்படுத்தி எலும்புகளுக்கு உறுதியை அளிக்க வல்லது.

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products