Shop by Categories
product-view

Tanjore Dancing Doll 6 Inch (Male & Female) – Red & White
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

M.R.P: 999
Price: 900
You Save: 99 (10%)

Inclusive of all taxes

Free shipping for orders above 750 - Within TN

  • Brand:    Jai Shoppee
  • Product Name:    Dancing Doll
  • Quantity:     2 Nos
  • Gender:      Male & Female
  • Color:    Red
  • Made Material:    Plaster of Paris
  • Origin:    Tanjavur
  • Height:    6 Inches
  • Care Instruction:   Clean With a Damp Cloth
Touchmytown Delivery

Only 3 left in Stock

Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by Jai Shoppee and Shipped by Touchmytown.

900

Quantity:
Check pincode availability

ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் புகழ் பெற்று விளங்கும் தஞ்சைப் பெரிய கோவிலைப் பின்பற்றியே தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையும் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது.  தஞ்சைப் பெரிய கோவிலின் கோபுரமானது புவியின் அதிர்வுக்கு ஏற்றவாறு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் கலைஞர்களால் கட்டப்பட்டுள்ளது. 19-ம் நூற்றாண்டிலிருந்து தஞ்சாவூரில் தலையாட்டிப் பொம்மைகள் செய்யப்படுகிறது.  முற்காலத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட தலையாட்டிப் பொம்மையானது தற்போது காகிதத்தூள் மரத்தூள் மற்றும்  பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு செய்யப்படுகிறது. தலையாட்டி பொம்மையின் அடிப்பகுதி அகலமாகவும் எடை அதிகமாகவும் மற்றும் மேல் பகுதியானது குறுகலாகவும் எடை குறைவாகவும் இருக்கும்.  இப்பொம்மையின் தலைப்பகுதி மற்றும் உடல்பகுதி புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றவாறு ஆடும் தன்மையைப் பெற்றிருக்கிறது.  சிரித்த முகத்துடன் அழகிய நளினத்துடன் ஆடல் புரியும் இந்தப் பொம்மையைப் பார்க்கும்போது சற்று மனமகிழ்வு ஏற்படும்.  இதனை நம் வீட்டின் காட்சிப் பொருளாக காட்சிப்படுத்தலாமே.

 

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products