Shop by Categories
product-view
product-view
product-view

Organic Turmeric Powder - 500gm
ஆர்கானிக் மஞ்சள் பொடி

M.R.P: 380
Price: 304
You Save: 76 (20%)

Inclusive of all taxes

Free shipping for orders above 750

  • Product Name:   Turmeric Powder
  • Brand:   Eswari Stores
  • Weight:    500 gm
  • Organic:    Yes
  • Type:    Homemade
  • Shelf Life:   12 Months
  • Container type:   Plactic Container
1 years from the packed date Touchmytown Delivery

IN STOCK

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by Eswari Stores,Coimbatore and Shipped by Touchmytown.

304

Quantity:
Check pincode availability

நம் தமிழர்கள் இயற்கையான உணவுப் பொருட்களையே உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.  அந்த வகையில் மஞ்சள் அதிக மகத்துவம் நிறைந்தது.  ஆசியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மஞ்சள் மருத்துவத்தில் முக்கியமான இடத்தை ஆக்கிரமித்துள்ளது.  சமையலுக்கு நிறமூட்டியாகப் பயன்படுத்தப்படும் மஞ்சள் கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.  மேலும் நமது ஊர் பெண்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே குளிக்கும் போது மஞ்சளை உபயோகப்படுத்தினர்.  சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற மருத்துவத் துறையில் முக்கியப் பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது.

 

Average user rating

5/ 5

Rating breakdown

5
1
4
0
3
0
2
0
1
0

Kanmani Rajan
Wonderful natural product.. Just go for it...

Related Products