Shop by Categories

Black Pepper 100% natural (Kali Mirch) - 100gm
மிளகு

product-view
product-view

Black Pepper 100% natural (Kali Mirch) - 100gm
மிளகு

M.R.P: 130
Price: 98
You Save: 32 (25%)

Inclusive of all taxes

Free shipping for orders above Rs.750 - Within Tamil Nadu

  • Brand:   Jayesh agros
  • Product Name:   Black Pepper
  • Organic:   Yes
  • Weight:   100 gm
  • Maximum Shelf Life:   9 months
  • Container Type:  Pouch
  • Food Preference:  Vegetarian
9 months from the packed date Touchmytown Delivery

IN STOCK

This is a Vegetarian product. Cash on Delivery (Cash/Card) eligible What is this? Sold by Jeyash Exports and Shipped by Touchmytown.

98

Quantity:
Check pincode availability

‘பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் உணவு உண்ணலாம்’ என்பது சித்தர் மொழி.  ‘திரிகடுகம்’ எழுதிய நல்லாதனார் சுக்கு, மிளகு, திப்பிலி என்ற இம்மூன்று மருந்துப்பொருட்களைக் கொண்டே நூலையும் எழுதியுள்ளார்.  மிளகில் வால் மிளகு, சாதாரண மிளகு என இரு வகைகள் இருப்பினும் சாதாரண மிளகையே நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.  பெயர் வேண்டுமானால் சாதாரண மிளகு எனலாம்.  ஆனால் இதன் மருத்துவ பயனோ அசாதாரணம்.  தமிழர்களின் அஞ்சறைப் பெட்டியில் இன்றியமையாமல் இடம்பெரும் உருண்டை வடிவ இம்மிளகு நெஞ்சு சளி, வறட்டு இருமல், ஜலதோஷம் ஆகியவற்றை உருண்டோடச் செய்யும்.  செரிமாண மண்டலத்தை செயல் திறன் மிக்கதாக மாற்றும். 

தமிழர் கண்டறிந்த அருமருந்தை அனுதினமும் எடுப்போம். ஆரம்பத்திலே நோய்களைத் தடுப்போம்.

Average user rating

0/ 5

Rating breakdown

5
0
4
0
3
0
2
0
1
0

Related Products